sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூதாட்டம்; 10 பேர் கைது ரூ.2.42 லட்சம் பறிமுதல்..

/

சூதாட்டம்; 10 பேர் கைது ரூ.2.42 லட்சம் பறிமுதல்..

சூதாட்டம்; 10 பேர் கைது ரூ.2.42 லட்சம் பறிமுதல்..

சூதாட்டம்; 10 பேர் கைது ரூ.2.42 லட்சம் பறிமுதல்..


ADDED : ஆக 09, 2024 03:04 AM

Google News

ADDED : ஆக 09, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர், புதுப்பாளையத்தில் குருநாதசாமி கோவில் தேர்திருவி-ழாவை முன்னிட்டு, கால்நடை சந்தை நடந்து வருகிறது. இதற்-காக வெளி மாவட்டங்களில் வந்திருந்த சிலர், குதிரை சந்தை நடைபெறும் ஒரு சிறிய கொட்டகையில், பணம் கட்டி சீட்டாட்-டத்தில் ஈடுபட்டு வருவதாக, அந்தியூர் போலீசாருக்கு தகவல்

கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கே இருந்த பவானி, தளவாய்பேட்டையை சேர்ந்த, ஆறுமுகம், 49, சேலம் மாவட்டம், சங்ககிரியை சேர்ந்த பால்சாமி, 37, எண்ணமங்க-லத்தை சேர்ந்த நாகராஜன், 34, அந்தியூர் மோகன், பவானி மணி-வண்ணன், 28, நல்லிபாளையம் தர்மன், 41, பவானி சேகர், 32 மற்றும் அதே பகுதியை சேர்ந்த, சரவணன், 51, குருசாமி, 41, சின்னதம்பிபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன், 42, என 10 பேரை போலீசார் கைது

செய்தனர்.

அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், ஒன்பது மொபைல்-போன்கள், இரண்டு லட்சத்து, 42 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us