தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் -- ஈரோடு சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கோடு

கரூர் -- ஈரோடு சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கோடு

கரூர் -- ஈரோடு சாலையில் குப்பை குவியலால் சுகாதார சீர்கோடு


ADDED : ஜூன் 15, 2024 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2024 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் : கரூர்-ஈரோடு சாலையோரம் குப்பை குவியல் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. கரூர் மாநகராட்சி, சின்ன ஆண்டாங்கோவில் கீழ்பாகம் கிராம பஞ்சாயத்து பகுதியை ஒட்டி, ஈரோடு சாலை உள்ளது.

கிராம பஞ்சாயத்தாக இருந்தாலும், கரூர் நகரை ஒட்டியுள்ளதால், சின்ன ஆண்டாங்கோவில் பஞ்சாயத்து, நகரம்போல் காட்சியளிக்கும். ஈரோடு சாலையின், இருபுறமும் கொட்டப்பட்ட குப்பை அள்ளப்படாமல் உள்ளன. காற்று பலமாக வீசும்போது, குப்பை சாலையில் சிதறுகின்றன.

இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக சாலையோரம் குப்பை குவியல் குறைந்தபாடில்லை. உள்ளாட்சி அமைப்பு ஈரோடு சாலையில் குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us