sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

/

அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 03, 2024 03:38 AM

Google News

ADDED : செப் 03, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவ-லகம் முன், மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பயிற்சி மருத்-துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்-டதை கண்டித்து, கோஷங்கள் எழுப்பப்பட்டது.ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் செல்வராணி, மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us