sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

/

இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

இடைத்தேர்தலில் தி.மு.க., வெற்றி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


ADDED : ஜூலை 14, 2024 02:32 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்-பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். பா.ஜ., உடன் கூட்-டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க., 56,296 ஓட்டுக்கள் பெற்று 2வது இடத்தை பிடித்தது.

தி.மு.க., வெற்றியை கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில் மாவட்ட, தி.மு.க., சார்பில் பட்டாசு வெடித்து கொண்-டாடினர். மாநகர செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us