/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
/
கிருஷ்ணராயபுரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : மே 05, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம், தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாப் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
பொதுமக்களுக்கு
நீர் மோர், தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது. கோடை காலத்தில்
வெயிலில் இருந்து மக்களை காக்கும் வகையில், இலவசமாக தண்ணீர் பந்தல்
திறக்கப்பட்டுள்ளது. நகர செயலாளர் சசிக்குமார் மற்றும் வார்டு
கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.