sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரவக்குறிச்சி பள்ளியில் கரூர் கலெக்டர் ஆய்வு

/

அரவக்குறிச்சி பள்ளியில் கரூர் கலெக்டர் ஆய்வு

அரவக்குறிச்சி பள்ளியில் கரூர் கலெக்டர் ஆய்வு

அரவக்குறிச்சி பள்ளியில் கரூர் கலெக்டர் ஆய்வு


ADDED : செப் 15, 2024 02:47 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்து கட்டட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில், அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளியாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. மாணவர் எண்ணிக்கையின் பொருட்டு, புதிய கட்டடம் கட்டு-வதற்காக தமிழக அரசு உத்தரவிட்டது.அதன்படி, குழந்தை பள்ளி திட்டத்தில் நான்கு வகுப்பறை கட்-டடம், மாணவர்கள் மற்றும் மாணவிகள் கழிப்பறை, கட்டட சீர-மைப்புப் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கரூர் கலெக்டர் தங்கவேல், நேற்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடிக்குமாறு அறிவு-றுத்தினார். ஆழ்குழாய் கிணறு மூலம், குடிநீர் வசதி மாணவர்க-ளுக்கு ஏற்படுத்தி கொடுத்தமைக்காக, கணிதப் பட்டதாரி ஆசி-ரியர் ஷகிலாபானு கலெக்டரிடம் நன்றி கூறினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டன், ஒன்றிய பொறியாளர் குமரேசன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us