தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விளக்குகள் எரிய நடவடிக்கை தேவை

விளக்குகள் எரிய நடவடிக்கை தேவை

விளக்குகள் எரிய நடவடிக்கை தேவை


ADDED : ஏப் 10, 2024 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2024 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தான்தோன்றிமலை;கரூர் அருகே கோடங்கிப்பட்டியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால், அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான தெரு விளக்குகள் எரிவது இல்லை. தெருநாய்கள் அதிகம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரத்தில் பீதியில் உள்ளனர்.இதனால், கோடங்கிப்பட்டி பகுதியில் உள்ள, தெரு விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை தேவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us