/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
/
சின்னதாராபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
சின்னதாராபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
சின்னதாராபுரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
ADDED : ஜூலை 26, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: சின்ன தாராபுரத்தில், லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்-பட்டார்.
சின்னதாராபுரம் பகுதியில், சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சின்னதாராபுரம் பகுதியில் உள்ள அக்ரஹாரத்தில், சோதனை மேற்கொண்ட போது இப்பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்-பவர், தனது பெட்டிக்கடையில் லாட்டரி சீட்டுகள் விற்றது தெரி-யவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.