ADDED : ஜூலை 04, 2024 08:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் அருகே, நெரூர்
சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில், வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும்
வகையில், பல்வேறு கிராமங்களின் பெயர்களுடன் மைல் கற்கள் பல ஆண்டுகளுக்கு
முன் வைக்கப்பட்டது.
ஆனால், அவை சேதம் அடைந்து விட்டது. இதனால், மைல்
கல்லில் உள்ள கிலோ மீட்டர் துாரம், ஊர் பெயர்களை வாகன ஓட்டிகளால் படிக்க
முடியவில்லை. எனவே மைல் கற்களை புதுப்பிக்க வேண்டும்.