ADDED : ஆக 09, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், வாங்கல் காமாட்சி அம்மன் தெருவை சேர்ந்-தவர் மாணிக்கம், 80. இவர் நேற்று முன்தினம் வீட்டின் வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்ததில், பலத்த காயமடைந்தார். திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வாங்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.