/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி
/
கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி
கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி
கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து காகித ஆலை பணியாளர் பலி
ADDED : மே 01, 2024 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்;நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் மேலபாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவசேனாதிபதி, 59; டி.என்.பி.எல்., துாய்மை பணியாளர். இவர், நேற்று முன்தினம் காகித ஆலையின் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். வேலாயுதம்பாளையம் போலீசார் தேவ
சேனாதிபதி உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.