/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இலவச பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்
/
இலவச பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம்
ADDED : ஜூலை 26, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இலவச பட்டா, வீடு வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் சசிகலா தலைமை வகித்தார். அனைத்து ஏழை எளிய மக்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் இலவச வீடு வழங்க கோரி, 50க்கும் மேற்பட்டவர்கள், மனு கொடுத்தனர்.
போராட்டத்தில் மாவட்ட செயலாளர் சுமதி, மாவட்ட பொரு-ளாளர் இந்துமதி, கரூர் மாநகராட்சி கவுன்சிலர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் ஜோதிபாசு உள்பட பலர் பங்கேற்றனர்.