/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளஸ் 1 மாணவி மாயம் போலீசில் தாய் புகார்
/
பிளஸ் 1 மாணவி மாயம் போலீசில் தாய் புகார்
ADDED : மே 16, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., தெற்கு மாடு விழுந்தான் பாறை
கிராமத்தை சேர்ந்தவர் 44 வயது பெண்
கூலி தொழிலாளி.
இவரது 17 வயது மகள் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த, 13ம் தேதி இரவு துாங்கி கொண்டிருந்தவர் அதிகாலை 3:00 மணியளவில் பார்த்தபோது, காணவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவிதமான தகவல் கிடைக்கவில்லை. தனது மகள் காணாமல் போனது குறித்து, தாய் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.