தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பசுபதீஸ்வரர் கோவிலில் சீர்வரிசை ஊர்வலம்

பசுபதீஸ்வரர் கோவிலில் சீர்வரிசை ஊர்வலம்

பசுபதீஸ்வரர் கோவிலில் சீர்வரிசை ஊர்வலம்


ADDED : ஆக 11, 2024 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2024 02:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்;கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், தெய்வ திருமண விழாவையொட்டி, நேற்று மாலை சீர்வரிசை ஊர்வலம் நடந்தது.

கரூர் ஸ்ரீ மகா அபிேஷக குழு சார்பில், 26வது தெய்வ திருமண விழா, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 1ல் முகூர்த்தகால் நடுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம், தேவரா இன்னிசை, ஆன்மிக சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி நடந்தது.

நேற்று மாலை, பரத நாட்டிய நிகழ்ச்சி, முளைப்பாரி மற்றும் சீர் தட்டு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று மாலை, 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபி ேஷகம், 8:00 மணிக்கு மங்கள இசை, 10:45 மணிக்கு தெய்வ திருமண விழா நடக்கிறது. பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us