sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை

/

மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை

மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை

மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஆக 09, 2024 02:55 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மின் கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்ற வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் அருகே நொய்யலில் இருந்து, வைரமடைக்கு செல்லும் மாநில நெடுஞ்-சாலையில் ஏராளமான மின் கம்பங்கள் மூலம் மின் வினியோகம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சேர்வைக்காரன் பாளையத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் செடி, கொடிகள் அதிக-ளவில் படர்ந்துள்ளன. இதனால், மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடியாக சரி செய்ய முடியாமல் மின்வா-ரிய ஊழியர்கள் தடுமாறுகின்றனர்.

தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கம்பங்-களில் உள்ள கொடிகள் மூலம், அடிக்கடி மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. பருவமழை தொடங்கும் முன், மின் கம்பங்களில் உள்ள கொடிகளை அகற்ற வேண்டியது அவசியமாகும்.






      Dinamalar
      Follow us