sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

இடையூறு டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை

/

இடையூறு டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை

இடையூறு டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை

இடையூறு டிரான்ஸ்பார்மர் மாற்றியமைக்க கோரிக்கை


ADDED : ஆக 18, 2024 03:18 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை எதிரே, திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த டிரான்ஸ்பார்மர், பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வந்தது. மேலும், அடிக்கடி விபத்து ஏற்-பட்டு வந்தது. அதனால் இந்த டிரான்ஸ்பார்மரை இடமாற்றய-மைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, நேற்று காலை, 9:00 மணிக்கு, மின் வாரிய பணி-யாளர்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி, மின்சாரத்தை துண்டித்-தனர். தொடர்ந்து, டி.இ., தனபால் தலைமையில் ஏ.டி., பால-குமார், உதவி பொறியாளர் நடராஜன் முன்னிலையில், 15க்கு மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் டிரான்ஸ்பார்மரை மாற்றிய-மைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்பின், மாலை, 6:00 மணிக்கு மின்சப்ளை வழங்கப்பட்டது. இதனால், வணிகர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us