sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

/

கரூரில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

கரூரில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

கரூரில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு


ADDED : செப் 12, 2024 07:49 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் சுற்றித்திரிந்த, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டார்.

கரூர், 80 அடி சாலையில் கடந்த சில நாட்களாக, 45 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சுற்-றித்திரிந்து கொண்டிருந்தார்.

இதுகுறித்து அப்ப-குதி மக்கள், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்-சாலையில் உள்ள, சாந்தி வனம் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, நேற்று சாந்தி வனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், கண்காணிப்பாளர் வேல் முருகன் ஆகியோர் அடங்கிய மீட்பு குழுவினர், 80 அடி சாலையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த, மனநலம் பாதிக்-கப்பட்ட பெண்ணை மீட்டு, திருச்சி தில்லை நகரில் உள்ள, ஆத்மா மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின், பெண்ணின் முக-வரி கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்-படைக்கப்படுவார் என, சாந்திவனம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us