sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

/

நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

நெல் சாகுபடி பணிகள் தீவிரம்


ADDED : பிப் 24, 2025 03:22 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், இரண்டாம் கட்டமாக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, வல்லம், மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், சிவாயம் ஆகிய பகு-திகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். கடந்த மாதம் நெல் அறுவடை செய்யப்பட்டது. இந்நிலையில், கிணறு-களில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், விவசாயிகள் மீண்டும் இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வயல்களில், டிராக்டர் இயந்திரம் கொண்டு உழவு பணிகள் செய்யப்பட்டுள்ளது. நெல் சாகுபடி மூலம் விவசாயிக-ளுக்கு, இந்தாண்டு ஓரளவு வருமானம் கிடைத்துள்ளதால், மீண்டும் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us