sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.25 லட்சம் மோசடி: தம்பதியர் மீது வழக்கு

/

ரூ.25 லட்சம் மோசடி: தம்பதியர் மீது வழக்கு

ரூ.25 லட்சம் மோசடி: தம்பதியர் மீது வழக்கு

ரூ.25 லட்சம் மோசடி: தம்பதியர் மீது வழக்கு


ADDED : ஜூலை 06, 2024 01:10 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 01:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, : குளித்தலையில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளித்தலை, பெரியார் நகரை சேர்ந்தவர் நிவேதன், 31. அதே பகு-தியை சேர்ந்த மண்கண்டன், மணிமேனன் இன்போடெக் நிறுவ-னத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி கமலாதே-வியும், தனியார் நிறுவனம் நடத்தி வருகின்றனர்

தமிழ்நாடு அரசிடமிருந்து, எர்த் ஒர்க் கான்ட்ராக்ட் வாங்கி தருவ-தாக, நிவேதனிடம் தம்பதியர் ஆசை வார்த்தை கூறி, 2021 ஆக., 1ல், 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, கான்ட்ராக்ட் வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்-தனர்.

பலமுறை கேட்டும் பணம் தராததால், நிவேதன் கொடுத்த புகார்-படி, மணிகண்டன், அவரது மனைவி லட்சுமி கமலாதேவி ஆகியோர் மீது, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us