sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுதந்திர தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு

/

சுதந்திர தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவையொட்டி ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு


ADDED : ஆக 15, 2024 07:41 AM

Google News

ADDED : ஆக 15, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷனில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டின், 76 வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதை-யொட்டி துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரூர் ரயில்வே ஸ்டேஷனிலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்-டுள்ளனர்.

மேலும், கரூர் அருகே பசுபதிபாளையம் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள, ரயில்வே பாலத்தில் போலீசார், மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனையிலும் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us