/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாக்கடை வாய்க்காலை துார்வார வேண்டும்
/
சாக்கடை வாய்க்காலை துார்வார வேண்டும்
ADDED : மே 15, 2024 11:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வெங்கமேடு மார்க்கெட் பகுதியில், சாக்கடை வாய்க்கால் செல்கிறது.
இப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் சாக்கடை வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை அதிகளவில் தேங்கியுள்ளது. மண்மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மார்க்கெட் பகுதியில் செல்லும், வாய்க்காலை துார்வாரி தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

