sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி

/

தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி

தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி

தப்பாட்ட கலைஞர் தண்ணீரில் மூழ்கி பலி


ADDED : ஆக 15, 2024 07:27 AM

Google News

ADDED : ஆக 15, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, இரணியமங்கலம் பஞ்., வலையப்பட்டி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் சண்முகசுந்தரம், 20. இவர் டிப்ளமோ படித்துள்ளார். மேலும் தப்பாட்ட கலைஞராக இருந்து வந்தார்.

நேற்று காலை 8:30 மணியளவில், வலையப்பட்டி கட்டளை மேட்டு வாய்க்காலில் குளிக்கும் போது, அதி-களவு தண்ணீர் வந்ததால் மூழ்கி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் வாலிபரை போராடி மீட்-டனர். பின்னர் அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பணியில் இருந்த மருத்து-வர்கள் சோதனை செய்த போது, ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சடலத்தை கைப்பற்றி, உடல் கூறாய்வுக்காக குளித்தலை அரசு மருத்-துவமனையில் அனுமதித்தனர்.

குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us