sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொடக்கக் கல்வி அலுவலரை சந்தித்த ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்

/

தொடக்கக் கல்வி அலுவலரை சந்தித்த ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்

தொடக்கக் கல்வி அலுவலரை சந்தித்த ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்

தொடக்கக் கல்வி அலுவலரை சந்தித்த ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள்


ADDED : செப் 05, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 05, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமநாதன் செட்-டியை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் சந்தித்தனர்.

அனைத்து வட்டாரங்களிலும் உள்ள, தணிக்கை தடை தொடர்-பாக, ஓய்வு ஆசிரியர்கள் பணப்பயன் பெறுவதில் பல்வேறு பிரச்-னைகள் உள்ளன. அதனை விரைந்து முடித்து தர ஆவண செய்-யும்படி கேட்டுக் கொள்வது. அனைத்து வட்டார கல்வி அலுவல-கங்களிலும் குறிப்பாக கரூர் வட்டாரம், தாந்தோணி வட்டா-ரத்தில் காலி பணியிடங்கள் இருப்பதால் பணிகள் தேக்கம் அடை-கிறது. எனவே, காலி பணியிடங்களை விரைந்து உயர் அலுவல-ரிடம் பேசி நிரப்பி தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்-டது, மாவட்ட தலைவர் ராஜா, மாநில செயலாளர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் அமுதன் உள்பட பலர் உடனிருந்தனர்






      Dinamalar
      Follow us