/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரவாபாளையத்தில் குகை வழி பாதை அவசியம்
/
மரவாபாளையத்தில் குகை வழி பாதை அவசியம்
ADDED : ஏப் 10, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி;நொய்யல் அருகே, மரவாபாளையம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதி வழியாக ரயில்வே இருப்பு பாதை செல்வதால், காந்தி நகர்,
மதுரைவீரன் நகர், நாடார்புரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் இருப்பு பாதையை இரவு நேரங்களில் கடக்கும் போது, சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு விடுகிறது. எனவே சிலர், 3 கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்கின்றனர். எனவே மரவாபாளையம் ரயில்வே இருப்பு பாதைக்கு அடியில், குகை வழி பாதை அமைத்து தர ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

