/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சென்டர் மீடியனை பெரிதாக்க வேண்டும்
/
சென்டர் மீடியனை பெரிதாக்க வேண்டும்
ADDED : மே 17, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, ஐந்து சாலை பிரிவில் போக்குவரத்து வசதிக்காக சென்டர் மீடியன் சிறிதாக அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வழியாக வாங்கல், நெரூர், நாமக்கல் மாவட்டம் மோகனுார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகனங்கள் செல்கிறது. இதனால் வாங்கல் மற்றும் பசுபதிபாளையம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. குறிப்பாக, அமராவதி ஆற்றில் கட்டப்பட்ட புதிய பாலத்தின், இணை ப்பு சாலை பகுதியில் சென்டர் மீடியன் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சென்டர் மீடியனை பெரிதாக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

