/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வேப்பம்பூ மாரியம்மன் கோவிலில் திருவீதி உலா
/
வேப்பம்பூ மாரியம்மன் கோவிலில் திருவீதி உலா
ADDED : ஆக 09, 2024 03:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர், அண்ணா வளைவு ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மன் கோவிலில், 10ம் ஆண்டு ஆடி திருவிழா நடக்கிறது. இதில், அம்மன் திருவீதி உலா நேற்று நடந்தது.
உற்சவர் ஸ்ரீ ஆதி வேப்பம்பூ மாரியம்மனுக்கும், ஸ்ரீ காளியம்ம-னுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதியில் வழியாக அம்மன் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.