sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு

/

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்பு


ADDED : செப் 01, 2024 04:19 AM

Google News

ADDED : செப் 01, 2024 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கும், டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதா-வது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்-படும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை தேர்வு நடக்க இருக்கிறது. இதற்கான, இலவச பயிற்சி கரூர், மாவட்ட வேலை-வாய்ப்பு அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதுவரை நடத்தப்-பட்ட பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகளில், ஆயிரக்கணக்-கானோர் பங்கேற்று, பல்வேறு அரசு துறைகளில் பணியிடங்க-ளுக்கு தேர்வு செய்யப்பட்டு, பணி புரிந்து வருகின்றனர். கடந்த 26ல், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளி-யிடப்பட்டதில், இங்கு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட இருவர், தேர்ச்சி பெற்று பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, உரிய முறையில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us