sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர்-கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னல்

/

கரூர்-கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னல்

கரூர்-கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னல்

கரூர்-கோவை சாலை பிரிவில் செயல்படாத போக்குவரத்து சிக்னல்


ADDED : செப் 12, 2024 07:33 AM

Google News

ADDED : செப் 12, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்-ஈரோடு மற்றும் கோவை சாலை பிரிவில் அமைக்கப்பட்ட, போக்குவரத்து சிக்னல் செயல்ப-டாமல் உள்ளது. இதனால், அந்த பகுதியில் போக்-குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகி-றது.

கரூர்-கோவை மற்றும் ஈரோடு பிரிவு சாலையில் தனியார், அரசு பள்ளிகள், தனியார் வங்கி தலைமை அலுவலகம், காவலர் குடியி-ருப்பு மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால், கோவை, ஈரோடு சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்கு-வரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன்பு, சிக்னல் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த சிக்னல் சேதம் அடைந்து, செயல்படாமல் உள்-ளது. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்-ளாமல் உள்ளனர்.இதனால், அந்த பகுதியில் அடிக்கடி நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துக் கள் ஏற்படு-கிறது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலை பிரிவில், சேதமடைந்துள்ள போக்குவரத்து சிக்-னலை சரி செய்ய, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்-பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us