/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
/
உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
ADDED : மே 20, 2024 01:50 AM
குளித்தலை: தரகம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி யில், கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆறு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும், உயர்கல்வி வழிகாட்டு குழு உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) வரதராஜ் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தார். பயிற்சியில் தலைமை ஆசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டு குழு முதுநிலை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் என மொத்தம், 64 நபர் கலந்து கொண்டனர். ஒரு நாள் பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் உயர்கல்வி வழிகாட்டுதல் பணிகள் குறித்து பேசினர்.