ADDED : ஜூலை 14, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் போலீஸ் எஸ்.ஐ., அழகேஸ்-வரி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு, வடக்கு தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக பாலுசாமி, 20, மகேந்திரன், 37, ஆகிய இரண்டு பேரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.