தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஈரோட்டில் 24 மி.மீ., மழை

ஈரோட்டில் 24 மி.மீ., மழை

ஈரோட்டில் 24 மி.மீ., மழை


ADDED : அக் 18, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு - 24 மி.மீட்டர், பெருந்துறை - 8,

கொடுமுடி - 6.2, அம்மாபேட்டை - 2.4, கொடிவேரி அணை-2, குண்டேரிப்பள்ளம் அணை-1.2, இலந்தைகுட்டைமேடு-1 மி.மீ., என மழை பதிவானது. நேற்றும் காலை முதல் லேசான வெயில், வானம் மேகமூட்டமாகவும், சிறிய துாரலும் பெய்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us