/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி
/
26 பேர் சுட்டுக்கொலை; மலர் துாவி அஞ்சலி
ADDED : ஏப் 28, 2025 07:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட அகில இந்திய ஹிந்து மகா சபா சார்பில், முன்னாள் முதல்வர் காமராஜ் சிலை முன், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அதில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் கடந்த, 22ல் பாக், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கொல்லப்பட்ட, 26 சுற்றுலா பயணிகளுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், மவுன அஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயலாளர் நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.