/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது
/
முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது
முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது
முதல் மனைவிக்கு தெரியாமல் 2 வது திருமணம்: கணவர் கைது
ADDED : நவ 13, 2024 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர்
மாவட்டம், மூக்கணாங்குறிச்சி பத்தனாம்பட்டி பகுதியை சேர்ந்தவர்
முருகேசன், 34. இவருக்கு கடந்த, 2012ல் ஜோதி லட்சுமி, 28; என்ற
பெண்ணுடன் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு, மூன்று மகன்கள்
உள்ளனர்.இந்நிலையில் முருகேசன், ஏற்கனவே திருமணமான, தேன்மொழி,
27; என்ற பெண்ணை கடந்த, 6 ல் திண்டுக்கல் மாவட்டம் பழனியில்,
இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால், அதிர்ச்சியடைந்த
முதல் மனைவி ஜோதிலட்சுமி, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார்.
மகளிர் போலீசார் முருகேசன், தேன் மொழி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.