sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அரிவாளுடன் பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது

/

அரிவாளுடன் பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது

அரிவாளுடன் பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது

அரிவாளுடன் பிறந்த நாள் கொண்டாடிய 3 பேர் கைது


ADDED : நவ 04, 2024 05:08 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கீரனுார் பஞ்., வெள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன், 24; ஜெராக்ஸ் மிஷின் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, 8:15 மணிக்கு வெள்ளப்பட்டி பொது தெருவில், கதிரவன் தன் பிறந்த நாளை கொண்டாட நண்பர்களுடன் நின்றிருந்தார்.

அப்போது அவர்கள் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், கையில் பெரிய அரிவா-ளுடன், ஆபாச வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தனர். தகவல-றிந்து வந்த தோகைமலை போலீசார், கதிரவன், 24, சுகுநாதன், 22, பொக்லைன் டிரைவர் சந்தோஷ், 23, அஜித் ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்து, 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us