ADDED : மார் 30, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
கரூர்:வெள்ளியணை அருகே, பணம் வைத்து சூதாடிய, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் எஸ்.ஐ., அமுதா உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், வெள்ளியணை சுற்றுவட்டார பகுதி களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக குணா, 32, சுப்பிரமணி, 46, அருண்குமார், 28, ஆகிய, மூன்று பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்தனர்.
