sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

33 பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்

/

33 பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்

33 பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்

33 பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம்


ADDED : ஜன 27, 2025 03:04 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குடியரசு தினவிழாவையொட்டி, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., அலுவலகத்தில், நேற்று காலை, 9:00 மணி க்கு, தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் காந்த-ரூபன் தலைமை வகித்தார்.

தேசியக்கொடியை டவுன் பஞ்., தலைவர் ராஜேஸ்வரி ஏற்றினார். துணைத்தலைவர் அன்பழகன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து-கொண்டனர். இதேபோல், மருதுார் டவுன் பஞ்சாயத்தில் தலைவர் சகுந்தலா, நல்லுார் பஞ்சாயத்து அலுவலகத்தில், முன்னாள் பஞ்., தலைவர் கலா ஆகியோர் தேசியக்கொடி ஏற்-றினர். குமாரமங்கலம் பஞ்., மேல ஆரியம்பட்டியில் கிராம சபை கூட்டம், பஞ்., செயலாளர் மதியழகன் தலை-மையில் நடந்தது. இதே போல், குளித்தலை, தோகைமலை யூனியன் பகுதியில் உள்ள, 33 பஞ்சாயத்துகளில், கிராம சபை கூட்டம் நடந்தது.






      Dinamalar
      Follow us