sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காளியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு பால் குடம், அம்மன் திருவீதி உலா

/

காளியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு பால் குடம், அம்மன் திருவீதி உலா

காளியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு பால் குடம், அம்மன் திருவீதி உலா

காளியம்மன் கோவிலில் 36ம் ஆண்டு பால் குடம், அம்மன் திருவீதி உலா


ADDED : ஏப் 15, 2025 06:20 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த, மேட்டுமருதுார் கிராமத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்-ளது. இங்கு கிராம மக்கள் சார்பாக, தமிழ் புத்தாண்டை முன்-னிட்டு நேற்று, 36ம் ஆண்டாக பக்தர்கள் ராஜேந்திரம் காவேரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடங்களை எடுத்து ஊர்வல-மாக வந்தனர்,

பக்தர்கள் மேள தாளங்கள் முழங்க ராஜேந்திரம், மருதுார், மேட்டு மருதுாரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து காளியம்மன் கோவிலில், பால்குடம், தீர்த்தக்குடங்களில் கொண்டு வந்த நீரை ஊற்றி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரா-தனை செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்-காரம் செய்யப்பட்டது. இரவு மின் அலங்காரத்தில் அம்மன் திரு-வீதி உலா நடைபெற்றது.






      Dinamalar
      Follow us