/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; 3 பைக் பறிமுதல்
/
பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; 3 பைக் பறிமுதல்
பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; 3 பைக் பறிமுதல்
பணம் வைத்து சூதாட்டம் 4 பேர் கைது; 3 பைக் பறிமுதல்
ADDED : ஜூலை 08, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, ராக்கம்பட்டி நாகராஜ் என்பவர் தோட்டம் அருகே, பணம் வைத்து சூதாடுவதாக தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமனுக்கு வந்த ரகசிய தகவலின் படி, நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது பணம் வைத்து சூதாடிய சங்காயிபட்டி பழனிசாமி, 58. கழுகூர் சசிகுமார், 29, நாகனுார் கருப்பையா, 55, மாணிக்கம், 52, ஆகியோரிடம் இருந்து, 4,900 ரூபாய் மற்றும் மூன்று பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.