தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேவல் சண்டை 5 பேர் கைது

சேவல் சண்டை 5 பேர் கைது

சேவல் சண்டை 5 பேர் கைது


ADDED : ஜன 31, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: கொடுமுடி அருகே இச்சிபாளையம், கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

எஸ்.எஸ்.ஐ., அப்பாதுரை தலைமை-யிலான போலீசார் சோதனையில், மூன்று சேவல்களை வைத்து சூதாடியது தெரிந்தது. மூன்று சேவல், 1,450 ரூபாயை பறிமுதல் செய்தனர். சேவல் சண்டையில் ஈடு-பட்ட இச்சிப்பாளையம் சுப்பிரமணி, கரட்டுப்பா-ளையம் பிரவின்குமார், வெற்றி

கோணார்பாளையம் முருகேசன், மேட்டுக்களம் பாலமுருகன், பாப்பாவலசு சக்திவேல் என ஐந்து பேரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us