sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேவல் சண்டை 6 பேர் கைது

/

சேவல் சண்டை 6 பேர் கைது

சேவல் சண்டை 6 பேர் கைது

சேவல் சண்டை 6 பேர் கைது


ADDED : நவ 05, 2024 01:31 AM

Google News

ADDED : நவ 05, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேவல் சண்டை

6 பேர் கைது

கரூர், நவ. 5-

கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் ஆண்டாங்கோவில் புதுார் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியதாக சவுந்தர், 27; திவாகர், 27; சதீஷ்குமார், 38; கவியரசு, 29; மணிவேல், 25; கிருஷ்ணமூர்த்தி, 30; ஆகிய, ஆறு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து, 5,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us