/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
755 கிராம் புகையிலைபொருட்கள் பறிமுதல்
/
755 கிராம் புகையிலைபொருட்கள் பறிமுதல்
ADDED : மார் 21, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
755 கிராம் புகையிலைபொருட்கள் பறிமுதல்
கரூர்:கரூர், தான்தோன்றிமலை, சின்னதாராபுரம், வேலாயுதம்பாளையம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குப்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, 5 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து, 755 கிராமம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

