sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீதிமன்ற பெண் ஊழியரிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு

/

நீதிமன்ற பெண் ஊழியரிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு

நீதிமன்ற பெண் ஊழியரிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு

நீதிமன்ற பெண் ஊழியரிடம் 4 பவுன் தங்க செயின் பறிப்பு


ADDED : மே 24, 2024 06:48 AM

Google News

ADDED : மே 24, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற நீதிமன்ற ஊழியரிடம், செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளது.கரூர் மாவட்டம், முஷ்டகிணத்துப்பட்டியை சேர்ந்தவர் புவனா, 36.

இவர். கரூர் நீதிமன்ற ஊழியராக பணியாற்றி வருகிறார். கரூர்-ஈசநத்தம் சாலையில் நல்லம்மாள் காளிப்பட்டி பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது. டூவீலரில் வந்த மர்ம நபர்கள், இவரது கழுத்தில் இருந்த, 4 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இது குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us