தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பூத்து குலுங்கும் சூரியகாந்தி

பூத்து குலுங்கும் சூரியகாந்தி

பூத்து குலுங்கும் சூரியகாந்தி


ADDED : பிப் 03, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:கண்ணமுத்தாம்பட்டி கிராமத்தில், சூரியகாந்தி செடிகளில் பூக்கள் பூத்து விளைச்சல் கண்டுள்-ளது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த வீரியபாளையம் பஞ்-சாயத்துக்கு உட்பட்ட கண்ணமுத்தாம்பட்டி, வீரி-யபாளையம், கொமட்டேரி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் சூரியகாந்தி சாகுபடி செய்து வரு-கின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் வளர்ச்சியடைந்து பூக்கள் பூத்து வருகிறது. பூக்-களில் சூரியகாந்தி விதைகள் பிடித்து வருகிறது.விளைச்சல் அடைந்த பிறகு, சில வாரங்களில் விளைந்த விதைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வந்து விடும். குறைந்த தண்ணீர் கொண்டு, சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிக-ளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us