sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்கு பதிவு

/

கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்கு பதிவு

கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்கு பதிவு

கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது வழக்கு பதிவு


ADDED : செப் 19, 2024 07:27 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை, மணத்தட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த பகத்சிங், 26, தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணியளவில் பாம்பலம்மன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது. தெற்கு தேவதானம் கிராமத்தை சேர்ந்த பூவரசன், புரு-சோத்தமன், 23, ஆகியோர் அதிவேகமாக பைக்கில் சென்றனர்.

அப்போது பகத்சிங், பைக்கில் வேகமாக செல்லலாமா என்று கேட்டதற்கு, இரண்டு வாலிபர்களும் தகாத வார்த்தையால் திட்டி, கீழே

கிடந்த கல்லை எடுத்து காண்பித்து, கொலை செய்து விடு-வதாக மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்து பகத்சிங் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, புருசோத்தமனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us