sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேதமடைந்த சிக்னல் கம்பம் விபத்து ஏற்படும் அபாயம்

/

சேதமடைந்த சிக்னல் கம்பம் விபத்து ஏற்படும் அபாயம்

சேதமடைந்த சிக்னல் கம்பம் விபத்து ஏற்படும் அபாயம்

சேதமடைந்த சிக்னல் கம்பம் விபத்து ஏற்படும் அபாயம்


ADDED : அக் 06, 2024 03:03 AM

Google News

ADDED : அக் 06, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, தானியங்கி சிக்னல் கம்பம் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது.

கரூர்-திருச்சி சாலை, புலியூரில் தனியாருக்கு சொந்தமான சிமெனட் ஆலை உள்ளது. மேலும், அப்பகுதியில் உப்பிடமங்-கலம் பிரிவு சாலை செல்கிறது.

அதில், போக்குவரத்தை சீர் செய்யவும், விபத்தை தடுக்கவும், சோலார் சிஸ்டம் உதவியுடன் தானியங்கி சிக்னல் விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த சிக்னல் கம்பம் பல மாதங்க-ளாக சேதம் அடைந்துள்ளது. விளக்குகள் எரியவில்லை. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சரி செய்யாமல் விட்டு விட்-டனர்.இதனால், திருச்சி செல்லும் வாகனங்கள், உப்பிடமங்கலம் பகு-தியில் இருந்து கரூர் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கி-றது. எனவே, சேதமடைந்த சிக்னல் கம்பத்தை சரி செய்து, விளக்-குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us