sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தீ விபத்து இல்லா தீபாவளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு

/

தீ விபத்து இல்லா தீபாவளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தீ விபத்து இல்லா தீபாவளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தீ விபத்து இல்லா தீபாவளி; மாணவர்களுக்கு விழிப்புணர்வு


ADDED : அக் 26, 2024 06:28 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்-பள்ளி மாணவர்களுக்கு, தீ விபத்து இல்லாத தீபா-வளி கொண்டாடுவது குறித்து வெப்படை தீய-ணைப்பு நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்பட்டது.

பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை தீய-ணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில், பள்ளிப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும், ஆவா-ரங்காடு நகராட்சி துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், நேற்று தீ விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது குறித்து விழிப்பு-ணர்வும், செயல்முறை விளக்கமும் தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us