/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால் ந டை க ளுக்கு பெரி யம்மை தடுப் பூசி விழிப் பு ணர்வு
/
கால் ந டை க ளுக்கு பெரி யம்மை தடுப் பூசி விழிப் பு ணர்வு
கால் ந டை க ளுக்கு பெரி யம்மை தடுப் பூசி விழிப் பு ணர்வு
கால் ந டை க ளுக்கு பெரி யம்மை தடுப் பூசி விழிப் பு ணர்வு
ADDED : ஆக 06, 2024 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட கால் நடை பரா ம ரிப்பு துறை சார்பில், பெரி யம்மை நோய் தடுப் பூசி முகாம் சேமங் கியில் நேற்று நடந் தது.அதில், நுாற் றுக்கும் மேற் பட்ட கால் ந டை க ளுக்கு பெரி யம்மை நோய் தடுப் பூசி போடப் பட் டது.
மேலும், குடற் புழு நீக் குதல், தடுப் பூசி போடுதல், சினை பரி-சோ தனை, செயற்கை கரு வூட்டல் உள் ளிட்ட பணிகள் குறித்தும் விழிப் பு ணர்வு அளிக் கப் பட் டது. முகாமில், கால் நடை பரா ம ரிப்பு துறை மண் டல இணை இயக் குனர் சாந்தி, நோய் புல னாய்வு துறை உதவி இயக் குனர் லில்லி அருள் கு-மாரி, கால் நடை மருத் துவர் உஷா உள் பட பலர் பங் கேற் றனர்.