sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பூட்டி கிடக்கும் கழிப்பறை

/

பூட்டி கிடக்கும் கழிப்பறை

பூட்டி கிடக்கும் கழிப்பறை

பூட்டி கிடக்கும் கழிப்பறை


ADDED : அக் 07, 2024 03:40 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பாலம்மாள்புரத்தில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, மக்கள் வசதிக்காக, ரயில்வே மேம்பாலம் அருகே கழிப்பறை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் கழிப்-பறை மூடப்பட்டது. அங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்-பட்டு, திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எந்த பணிகளும் நடக்காமல், நீண்ட நாட்களாக கழிப்பறை பூட்-டியே கிடக்கிறது.

அப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிட-மாக பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. பூட்டி கிடக்கும் கழிப்ப-றையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us