தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

வீட்டுக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு


ADDED : ஆக 07, 2026 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 07, 2026 05:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:புகழூர் அருகே அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 50. இவரது வீட்டுக்குள், 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு வந்துள்ளது.

இதைய பார்த்த கணேசன், புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us