/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
/
டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலி
ADDED : ஆக 06, 2024 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாம கி ரிப் பேட்டை: டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.நாம கி ரிப் பேட்டை அடுத்த பெரு மா க வுண் டம் பா ளை யத்தை சேர்ந்த முரு-கேசன் மகன் ராஜ் குமார், 29.
இவர், நேற்று முன் தினம் இரவு, தன், 'ஹீரோ மேஸ்ட்ரோ' டூவீ லரில் நாம கி ரிப் பேட் டையில் இருந்து பெரு மா க வுண் டம் பா-ளை யத் திற்கு சென்று கொண் டி ருந்தார். ஒடு வன் கு றிச்சி அடுத்த தனியார் கிழங்கு மில் அருகே சென் ற போது, அந்த வழி யாக சென்ற கார் மோதி யது. இதில், துாக்கி வீசப் பட்ட ராஜ் குமார், சம் பவ இடத் தி லேயே பலி யானார். இது கு றித்து நாம கி ரிப் பேட்டை போலீசார் விசா-ரித்து வரு கின் றனர்.